துன்பம் போக்கும் ஸ்ரீ முருகன் பஞ்சரத்னம்

0


முருகனின் இந்த பஞ்சரத்னத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

ஓம் முருகா
ஷடானனம் சந்தனலிப்த காத்ரம்
மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |
ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ஜாஜ்வல்யமானம் ஸுரப்ருந்த வந்த்யம்
குமாரதாரா தட மந்திரஸ்தம் |
கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

த்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஸிம் ததானம் |
சேஷாவதாரம் கமனீய ரூபம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ஸுராரி கோராஹவ சோபமானம்
ஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் |
ஸுதார சக்த்யாயுத சோபிஹஸ்தம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம்
இஷ்டான்னதம் பூஸுர காமதேனும் |
கங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் |
ப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம்
அந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||

Leave a Reply