திருமண தடை நீக்கும் ஸ்லோகம்

1


ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரத்தைத் தந்தருளக் கூடிய அருமையான ஸ்லோகத்தை பார்க்கலாம்.

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

இந்த ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் தினந்தோறுமே கூட பூஜையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும்!

One Comment

Leave a Reply